Wählen Sie Ihre Sprache aus / உங்கள் மொழியை தெரிவுசெய்யுங்கள்:

Home

Beiträge

131 வது தமிழாலயம் ஆரம்பம்

 தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் இயங்கும் 130 தமிழாலயங்களின் வரிசையில் 131 வது புதிய தமிழாலயம் 31.07.2010 சனிக்கிழமை ஸ்வேபிஸ்கால் நகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த நகரின் தமிழ்மொழி ஆர்வலர்களின் முயற்சியாலும், பெற்றோர்களின் ஒத்துழைப்பாலும் ஆரம்ப நாளில் 15க்கு மேற்பட்ட மாணவர்கள் தமிழாலயத்தில் இணைந்து கொண்டனர்.

ஆரம்பவிழாவின் படங்கள்:

Free business joomla templates