Wählen Sie Ihre Sprache aus / உங்கள் மொழியை தெரிவுசெய்யுங்கள்:

Deprecated: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; JSNUtils has a deprecated constructor in /customers/0/0/7/tbvgermany.com/httpd.www/tbv/templates/jsn_epic_free/includes/lib/jsn_utils.php on line 10

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் இயங்கும் 133 தமிழாலயங்களின் வரிசையில் 134 வது புதிய தமிழாலயம் 09.04.2011 சனிக்கிழமை பீலபெல்ட் நகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த நகரின் தமிழ்மொழி ஆர்வலர்களின் முயற்சியாலும், பெற்றோர்களின் ஒத்துழைப்பாலும் ஆரம்ப நாளில் அதிகளவான மாணவர்கள் தமிழாலயத்தில் இணைந்து கொண்டனர்.

ஆரம்பவிழாவின் படங்கள்:

 

நிகழ்வுகளின் படத்தொகுப்பு

Free business joomla templates