Wählen Sie Ihre Sprache aus / உங்கள் மொழியை தெரிவுசெய்யுங்கள்:

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் இயங்கும் தமிழாலயங்களின் வரிசையில் சீகன் தமிழாலயம் 19.05.2012 சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சீகன் நகரின் தமிழ்மொழி ஆர்வலர்களின் முயற்சியாலும், பெற்றோர்களின் ஒத்துழைப்பாலும் ஆரம்ப நாளில் 15க்கு மேற்பட்ட மாணவர்கள் தமிழாலயத்தில் இணைந்து கொண்டனர்.

ஆரம்பவிழாவின் படங்கள்:

நிகழ்வுகளின் படத்தொகுப்பு

Free business joomla templates