Wählen Sie Ihre Sprache aus / உங்கள் மொழியை தெரிவுசெய்யுங்கள்:

Homeதமிழாலயங்கள்TBVபுதியவைசீகன் தமிழாயலம் 19.05.2012 ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சீகன் தமிழாயலம் 19.05.2012 ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் இயங்கும் தமிழாலயங்களின் வரிசையில் சீகன் தமிழாலயம் 19.05.2012 சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சீகன் நகரின் தமிழ்மொழி ஆர்வலர்களின் முயற்சியாலும், பெற்றோர்களின் ஒத்துழைப்பாலும் ஆரம்ப நாளில் 15க்கு மேற்பட்ட மாணவர்கள் தமிழாலயத்தில் இணைந்து கொண்டனர்.

ஆரம்பவிழாவின் படங்கள்:

நிகழ்வுகளின் படத்தொகுப்பு

Free business joomla templates