Deprecated: Methods with the same name as their class will not be constructors in a future version of PHP; JSNUtils has a deprecated constructor in /customers/0/0/7/tbvgermany.com/httpd.www/tbv/templates/jsn_epic_free/includes/lib/jsn_utils.php on line 10
வட மாநிலத்தில் Kassel நகரத்துக்கு அண்மையில் உள்ள Lohfelden நகரில் 26.02.2011 சனிக்கிழமை தமிழ்க் கல்விக் கழகத்தின் 132 வது தமிழாலயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப விழாவில் 20 க்கும் மேற்பட்ட மாணவர்களும் ஐந்து ஆசிரியர்களும் இணைந்துள்ளனர்.
ஆரம்பவிழாவின் படங்கள்: