Wählen Sie Ihre Sprache aus / உங்கள் மொழியை தெரிவுசெய்யுங்கள்:

யேர்மனியில் வாழும் தமிழ்ச்சிறார்களுக்கு, தமிழ்மொழி கற்பிக்கும் உயர்ந்த சேவையுடன் தாயகத்தில் நடைபெற்ற விடுதலைப்போரினால் தாய் தந்தையரை இழந்து வாழும் சிறார்களின் வாழ்விடம், கல்வி ஆகியவற்றுக்கான உதவிகளையும் எமது நிறுவனத்தினூடாக இயன்றளவு செய்து வருகின்றோம்.

பல செயற்பாடுகளைக் காலத்துக்கு காலம் செய்தாலும் அறிவுச்சோலை என்ற சிறுவர் காப்பகத்தில் வாழும் 150 க்கு மேற்பட்ட சிறார்களின் வாழ்விட வசதிகளுக்காக 20 வீடுகளை அமைப்பதற்கான பெரும்பகுதி உதவியை எமது நிறுவனம் செய்துள்ளது. அவை சார்பான செயற்பாடுகளின் படங்களை இங்கே அழுத்திப் பார்வையிடலாம்.
 
Free business joomla templates