Wählen Sie Ihre Sprache aus / உங்கள் மொழியை தெரிவுசெய்யுங்கள்:

தமிழாலய மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தையும் வெற்றி தோல்வி சார்ந்த மனவியல் வளத்தை மேம்படுத்தும் நோக்கத்திலும் தமிழாலயங்களில் தனித்துவமாகவும்; மாநிலரீதியாக தமிழாலயங்களை ஒருங்கிணைத்தும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.

போட்டிகளில் மாணவர்கள் மாத்திரமன்றி பெற்றோர், ஆசிரியர்களும் உள்வாங்கப்பட்டு அனைவருக்கிடையிலான உறவுகள் பாதுகாக்கப்படுவதுடன் வெற்றிபெற்றோருக்கு பரிசில்கள் வழங்கி ஊக்கிவிக்கப்படுகின்றனர்.
 
Free business joomla templates