Wählen Sie Ihre Sprache aus / உங்கள் மொழியை தெரிவுசெய்யுங்கள்:

Home

கட்டுரைகள்

மரண அறிவித்தல்‏ - திருமதி. கமலினி மோகன் - Vechta

மரண அறிவித்த்தல்

 

ஸ்ருட்காட், 31.05.2013

 

எமது நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கும் வெக்ரா தமிழாலயத்தின் நீண்டகால ஆசிரியையும் அத் தமிழாலய நிர்வாகியின் துணைவியாருமான திருமதி கமலினி மோகன் அவர்கள் சுகயீனம் காரணமாக நேற்று (30.05.2013 - வியாழகக் pழமை) காலமானார். இத்தகவலை அனைத்து தமிழாலய நிர்வாகிகளுக்கும், நிர்வாகச் செயற்பாட்டாளர்களுக்கும் அறியப்படுத்துகின்றோம்.

தொடர்புகளுக்கு:-
மோகன்:- 04442802935, 01715398905

நடுவச் செயலகம்
தமிழ்க் கல்விக் கழகம் - யேர்மனி

நிகழ்வுகளின் படத்தொகுப்பு

Free business joomla templates