புதியவை

31ஆவது அகவை நிறைவில் எழுச்சியுடன் தமிழாலயம் சுவனிங்கன்
28 யூன் 2026 ஆம் நாளன்று 09:00 மணிக்குத் தாயகம், மொழி, கலை மற்றும் பண்பாடு என்பவற்றைக் காத்திடும் நோக்கோடு களமாடி வித்தானோரை அகமேந்திக் கிறித்துவ சனநாயக ஒன்றியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் துணைத்தலைவி

அனைத்துலகப் பொதுத்தேர்வு 2026 – அறிமுறைத்தேர்வு
கடந்த 36 ஆண்டுகள் இடையறாது நிலை தளும்பாது தமிழ்ப் பிள்ளைகளுக்;குச் செம்மொழியான தமிழ்மொழியைக் கற்பித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம், யேர்மனியில் வாழும் தமிழர்கள் மத்தியில் முதன்மை ஒருங்கிணைப்புக் கல்விக் கட்டமைப்பாகத் திகழ்கின்றது. நாடு முழுவதிலும்

36ஆவது அகவை நிறைவோடு தென்மேற்கு மாநிலத் தமிழாலயங்கள் – லண்டவ்
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகப் பொறிமுறைக்கமைய 36ஆவது அகவை நிறைவு விழா ஐந்து மாநிலங்களில் அணியமாகித் திட்டமிட்டவாறு நடைபெற்று, நிறைவரங்காகத் தென்மேற்கு மாநிலத் தமிழாலயங்களுக்கான அரங்கம் லண்டவ் நகரிலே அணிசெய்ய 26.04.2026 ஞாயிற்றுக்கிழமை அகவை

மதிப்பளிப்புகளின் மகிழ்வோடு 36ஆவது அகவை நிறைவு விழா – ஸ்ருற்காட்
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகப் பொறிமுறைக்கமைய 36ஆவது அகவை நிறைவு விழா ஐந்து மாநிலங்களில் அணியமாகித் திட்டமிட்டவாறு நடைபெற்று வருகின்றது. தென்மாநிலத் தமிழாலயங்களுக்கான அரங்கம் ஸ்ருற்காட் நகரிலே அணிசெய்ய 25.04.2026 சனிக்கிழமை அகவை நிறைவு

36ஆவது அகவை நிறைவோடு வடமாநிலத் தமிழாலயங்கள் – கனோவர்
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகப் பொறிமுறைக்கமைய 36ஆவது அகவை நிறைவு விழா ஐந்து மாநிலங்களில் அணியமாகித் திட்டமிட்டவாறு நடைபெற்று வருகின்றன. வடமாநிலத் தமிழாலயங்களுக்கான அரங்கம் கனோவர் நகரிலே அணிசெய்ய 18.04.2026 சனிக்;கிழமை அகவை நிறைவுவிழா
