நிதிப்பிரிவு

தமிழ்க் கல்விக் கழகத்தின் வரவு செலவுகளைப் பதிவுசெய்து, கணக்கறிக்கையாகத் தொகுக்கும் செயற்பாட்டைச் செய்துவருகின்றனர் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிதிப்பிரிவினர். அக்கணக்கறிக்கை ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் நிர்வாகச் செயற்பாட்டாளர் கலந்துரையாடலில் காட்டப்படுகின்றது.

திருமதி மோகனேஸ்வரி குணாளன்

நிதிப்பிரிவுப் பொறுப்பாளர்

திரு. பிரவீன் செல்வேந்திரன்

நிதிப்பிரிவுத் துணைப்பொறுப்பாளர்

பதிவிறக்கங்கள்

செலவுப்படிவம்

போக்குவரத்துப்படிவம்