விளையாட்டுப்பிரிவு

தமிழாலய மாணவர்களின் உடல், உளநலத்திற்குப் புத்துணர்வை அளிக்கும் விளையாட்டுப் போட்டிகளான மாவீரர் வெற்றிக் கிண்ண விளையாட்டுப் போட்டி, தமிழாலயங்களில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளை ஒருங்கிணைத்து நடாத்திவருகின்றனர் விளையாட்டுப் பிரிவினர்.

திருமதி ஞானச்செல்வி திருபாலசிங்கம்

விளையாட்டுப்பிரிவுப் பொறுப்பாளர்

அடுத்து வரும் நிகழ்வுகள்

நிகழ்வுகள் இல்லை

புதியவை

பென்ஸ்கைம் தமிழாலய மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி 2024

தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்வி, கலை, விளையாட்டு என்ற கோட்பாட்டின் வழியைப் பின்பற்றி, பென்ஸ்கைம் தமிழாலயம் இவ்வாண்டும் அயற் தமிழாலயங்களின் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் நகரத்தாரின் ஒன்றிணைவோடு மெய்வல்லுநர்; போட்டிகளை 22.06.2024 சனிக்கிழமை

Weiterlesen »

பாட்சுவல்பாக் தமிழாலய மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி 2024

தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கும் பாட்சுவல்பாக் தமிழாலயம் அயற் தமிழாலயங்களை இனணத்து, கோடைகால விடுமுறைக்கு முன்பாக ஆண்டுதோறும் மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டியை நடாத்தி வருகின்றது. இவ்விளையாட்டுப்போட்டி ஊடாக மாணவர்களின் உடல், உள

Weiterlesen »

பதிவிறக்கங்கள்

படங்கள்