தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழியங்கும் 110க்கு மேற்பட்ட தமிழாலயங்களின் கற்பித்தலுக்குத் தேவையான பாடநூல்கள், பணியாளர்களுக்கான சீருடைகள், மாணவர்களுக்கான கழுத்துப் பட்டி போன்ற கற்பித்தலுடன் தொடர்புடைய பல்வகைப் பொருட்களைத் தேவையான நேரத்தில் தேவைப்படும் அளவில் வழங்கும் செயற்பாட்டை வழங்கற் பிரிவு செய்துவருகின்றது.