செய்திகள்
Die Verwaltung ist für die Koordination der Geschäftsstelle sowie die Verteilung der Lehrbücher und Materialien verantwortlich.
தமிழ்க் கல்விக் கழகத்தினால் நடாத்தப்பட்டுவரும் ஆசிரியர்களுக்கான பயிலரங்கு
யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழியங்கும் 110க்கு மேற்பட்ட தமிழாலயங்களின் இளநிலை ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் நோக்கில் மேற்படி பயிலரங்கு 11.11.2023 சனிக்கிழமை வடமத்திய மாநிலத்தில் தொடங்கியதையடுத்து, 12.11.2023 ஞாயிற்றுக்கிழமை மத்திய மாநிலத்துக்கான
16ஆவது அகவை நிறைவு விழா – தமிழாலயம் றேகென்ஸ்பூர்க்
மொழியைப் பாதுகாப்பதனூடாகவே எமது இனத்தின் அடையாளங்களைப் பாதுகாக்க முடியும் என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் தூரநோக்குச் சிந்தனையினால் உருவானதே தமிழ்க் கல்விக் கழகமும் அதன் கீழியங்கிவரும் தமிழாலயங்களும். அத்தமிழாலயங்களில் ஒன்றான றேகென்ஸ்பூர்க் தமிழாலயம் தமிழ்மொழியையும்
உயர் திரு. கணபதிப்பிள்ளை தேவராஜா அவர்களின் இறுதி வணக்க நிகழ்வும் மதிப்பளிப்பும்
தமிழீழம், கிளிநொச்சி ஜெயந்தி நகரைப் பிறப்பிடமாகவும் யேர்மனி சீர்ஸ்பூர்க் நகரை வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்தவரும் டில்லிங்கன் தமிழாலயத்தில் 19ஆண்டுகளுக்கு மேலாக நிர்வாகியாகத் தமிழ்ப் பணியாற்றிய உயர் திரு. கணபதிப்பிள்ளை தேவராஜா அவர்கள் சென்ற 09.10.2023
30ஆவது அகவை நிறைவில் தமிழாலயம் அவுக்ஸ்பூர்க்
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறையின் கீழியங்கிவரும் 110 தமிழாலயங்களில் ஒன்றான அவுக்ஸ்பூர்க் தமிழாலயம், கடந்த 30 ஆண்டுகள் அவுக்ஸ்பூர்க் நகரில் வாழ்ந்துவரும் தமிழ்ச்சிறார்களுக்குத் தாய்மொழியையும் கலை,பண்பாட்டையும் கற்பித்து வருகின்றது. புலம்பெயர் நாட்டில் 30
16ஆவது அகவை நிறைவு விழா – தமிழாலயம் ராடொல்வ்செல்
தமிழ்க் கல்விக் கழகத்தின் தமிழாலயங்களில் ஒன்றான ராடொல்வ்செல் தமிழாலயம் 16ஆவது அகவை நிறைவு விழாவை 24.09.2023 ஞாயிற்றுக்கிழமை சிறப்புறக் கொண்டாடியது. ராடொல்வ்செல் லொலிபொப் குழந்தைகள் பண்பாட்டு மையத்தின் நிர்வாகி திரு.குலெர், யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்
முத்துவிழாக் கண்ட தமிழாலயம் நூர்ன்பேர்க்
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழியங்கிவரும் 110க்கு மேற்பட்ட தமிழாலயங்கள் தமது நகரங்களில் வாழ்ந்துவரும் தமிழ்ச் சிறார்களை ஒன்றிணைத்துத் தாய்மொழியையும் கலை, பண்பாட்டு மரபுகளையும் கற்பிக்கும் உயரிய சிந்தனையை இலக்காகக் கொண்டு தமது
‘தமிழ் மாணி’ உயர்திரு. சின்னத்துரை யோகலிங்கம் அவர்களின் இறுதி இரங்கல் வணக்கமும் மதிப்பளிப்பும்
தமிழீழம் புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் யேர்மனி கொம்பூர்க் நகரத்தை வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்த ‘தமிழ் மாணி’ உயர்திரு. சின்னத்துரை யோகலிங்கம் அவர்கள் 16.06.2023ஆம் நாள் தாயகத்தில் புங்குடுதீவு நகருக்குச் சென்றபோது 19.06.2023 திங்கட்கிழமை
அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் யேர்மனியில் நடாத்தப்பட்ட அனைத்துலகப் பொதுத்தேர்வு 2022/2023
தமிழ்ச் சிறார்களின் தமிழ்க்கல்வியை வளர்க்க வேண்டும் என்ற ஆழ்ந்த சிந்தனையோடு 110க்கும் மேற்பட்ட தமிழாலயங்களை ஒருங்கிணைத்துச் செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி, இக்கல்வியாண்டுக்கான அனைத்துலகப் பொதுத்தேர்வை கவனமாகவும் கண்ணியத்துடனும் நேர்மையுடனும்
33ஆவது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி (தென்மேற்கு மாநிலம்)
யேர்மனியின் பரந்துள்ள நகரங்களில் தமது வாழ்வை அமைத்துக்கொண்ட புலம்பெயர் தமிழர்களின் பிள்ளைகளை ஒன்றிணைத்து, அப்பிள்ளைகளைத் தாய்மொழியோடு கலை, பண்பாடு மற்றும் விளையாட்டு எனப் பன்முகத்துறைகளில் வளர்த்தெடுப்பதுடன், அவர்களை ஒழுக்கத்திலும் பண்பிலும் சிறந்தவர்களாக உருவாக்கும் பெரும்பணியைச்
33ஆவது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி (தென்மாநிலம்)
யேர்மனியின் பரந்துள்ள நகரங்களில் தமது வாழ்வை அமைத்துக்கொண்ட புலம்பெயர் தமிழர்களின் பிள்ளைகளை ஒன்றிணைத்து, அப்பிள்ளைகளைத் தாய்மொழியோடு கலை, பண்பாடு மற்றும் விளையாட்டு எனப் பன்முகத்துறைகளில் வளர்த்தெடுப்பதுடன், அவர்களை ஒழுக்கத்திலும் பண்பிலும் சிறந்தவர்களாக உருவாக்கும் பெரும்பணியைச்